ADVERTISEMENT
Lankan Mafia

Lankan Mafia

நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை

நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை

குருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய புத்தளம் மாவட்டத்தை பொதுவாக வடமேல் மாகாணத்தை தழுவிய பகுதிகளில் குண்டர்கள் முஸ்லிம் இனத்தவர்களின் அவர்களுக்கு சொந்தமான மதஸ்தளங்கள், வியாபார...

வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து

வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து

கடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல, கொட்டாம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்...

பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..

பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகள் மீட்பு: 11 பேர் கைது..

புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் பொலிஸாரால் கைது...

நெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்

நெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்

குமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி விட்டது.1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இதேநாள் குறிகட்டுவான் துறைமுகத்துக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த...

ஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு

ஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு

ஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை முஸ்லீம் இருகுழுக்கள் பிரச்சனை காரணமாக இனவாதிகளினால் நாடத்தப்பட்டது.வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து...

நேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்

நேற்றைய குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழ் பகுதியில் பதற்றம்

யாழ்.மூளாய் பகுதியில் நேற்று மாலை 6.00 மணிக்கு இரண்டு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. அதனுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது.அதனால் அச்சமடைந்த மக்கள்...

காத்தான்குடியில்  இயங்குகின்ற, ஆயுதக்குழுவினால் 35 தமிழர்களின் உடல்கள் புதைப்பு!!

காத்தான்குடியில் இயங்குகின்ற, ஆயுதக்குழுவினால் 35 தமிழர்களின் உடல்கள் புதைப்பு!!

கடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கே.பிஏ.ஜயசேகர ஊடாக இலங்கை இராணுவத்...

அச்­சத்­துடன் வாழும் நீர்­கொ­ழும்பு மக்கள்

அச்­சத்­துடன் வாழும் நீர்­கொ­ழும்பு மக்கள்

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து நீர்­கொ­ழும்பு மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிப்­ப­டைந்­துள்­ளது.நகரில்...

ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேற இடமளிக்கக் கூடாது –  சம்பிக்க ரணவக்க

ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேற இடமளிக்கக் கூடாது – சம்பிக்க ரணவக்க

வன்முறையாக நடந்துக்கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்க கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும்...

வன்­முறைக் கும்பல் தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

வன்­முறைக் கும்பல் தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

நாத்­தாண்டி- கொட்­டா­ர­முல்ல பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இரவு வன்­முறைக் கும்பல் ஒன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.நேற்­று­முன்­தினம் இரவு நாடு முழு­வதும் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்­த­போது, முஸ்­லிம்­களின்...

Page 1 of 1400 1 2 1,400

Translate

العربية简体中文NederlandsEnglishFrançaisDeutschItalianoPortuguêsРусскийEspañolதமிழ்