ADVERTISEMENT

FEATURED NEWS

இலங்கையில் இந்த மாதம் நடக்கும் கிரிக்கெட் தொடர்… அதில் பங்கேற்க வரும் அணி எது தெரியுமா?

இலங்கையில் இந்த மாதம் தொடங்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வரவுள்ளது.இலங்கையின் Hambantotaவில் உள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்...

Read more

ARROUND THE WORLD

லாட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்து கோடீஸ்வரராக ஆகியும் பரிசை இன்னும் வாங்காத நபர்: வெளியான அறிவிப்பு

கனடாவில் லாட்டரில் $2 மில்லியன் பரிசு விழுந்தும், கோடீஸ்வரராக மாறியுள்ள சீட்டை வாங்கிய மர்ம நபர் இன்னும் பரிசை வந்து வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.வின்னிபெக் நகரை சேர்ந்த...

Read more

ENTERTAINMENT NEWS

நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை

குருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய புத்தளம் மாவட்டத்தை பொதுவாக வடமேல் மாகாணத்தை தழுவிய பகுதிகளில் குண்டர்கள் முஸ்லிம் இனத்தவர்களின் அவர்களுக்கு சொந்தமான மதஸ்தளங்கள், வியாபார...

வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து

கடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல, கொட்டாம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்...

காத்தான்குடியில்  இயங்குகின்ற, ஆயுதக்குழுவினால் 35 தமிழர்களின் உடல்கள் புதைப்பு!!

காத்தான்குடியில் இயங்குகின்ற, ஆயுதக்குழுவினால் 35 தமிழர்களின் உடல்கள் புதைப்பு!!

கடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கே.பிஏ.ஜயசேகர ஊடாக இலங்கை இராணுவத்...

அச்­சத்­துடன் வாழும் நீர்­கொ­ழும்பு மக்கள்

அச்­சத்­துடன் வாழும் நீர்­கொ­ழும்பு மக்கள்

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து நீர்­கொ­ழும்பு மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிப்­ப­டைந்­துள்­ளது.நகரில்...

இலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

இலங்கையில் இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்… இந்த நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்களது தொழில் நிறுவனங்களை திறக்க அச்சப்படுவதோடு, ரம்ஜான் நோன்பு மாதத்துக்கான இரவு தொழுகைகளை பள்ளிவாசல்களில் நடத்த முடியாமல் தவித்து வருவதாக செய்திகள்...

காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்!!

காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்… காரணம் இதுதான்!!

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் சகோதரர் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலத்...

JKreativ WordPress theme
  • Trending
  • Comments
  • Latest

EDITOR'S CHOICE

DON'T MISS

LATEST NEWS

Page 1 of 3662 1 2 3,662

MOST POPULAR